Monday, October 1, 2007

சேவை உணவுகள்


12 comments:

Jeeves said...

aahaa aaha.. பசி வயத்தைக் கிள்ளுது இப்பவே :P

Sathia said...

அழகான கோணத்தில் எடுக்கபட்ட படங்கள். வண்ணங்களும் அழகாக இணைகின்றன. வாழ்த்துக்கள்.

OSAI Chella said...

silarukku santhekam.. kaasi than kalanthukkuraaraa endru! pinna ippadi kalakkal padangkal anuppinaa aachariyamathaane irukkum. nice colours and selection. All the best anna.

With regards
Chella

n.b. pakkathula oru wine glass la red wine um vachirintha super aa irukkum!

ILA(a)இளா said...

இரண்டாவது ப்டம் அருமைங்க. போட்டிக்கான வாழ்த்துக்கள்

Kasi Arumugam - காசி said...

அட, நண்பர்களே, வாங்க, வாங்க, சாப்புடுங்க:-)

செல்லா, சாப்பாடு பத்திய ஃபோட்டொ (போட்டா)போட்டின்னதும்தான் நம்மகிட்ட இருந்த ஒண்ணுரெண்டு சரக்கை எடுத்து விட்டேன். மத்த மாசப் போட்டிக்கெல்லாம் நம்மகிட்ட சரக்கில்லைங்கோ.

ஜீவ்ஸ், சத்யா, செல்லா, இளா: நன்றி.

நட்டு said...

பதிவுலக ஆசானே!இட்லி,தோசையெல்லாம் கிடைக்கிறதில்ல போல.நூடலா சாப்பிடறீங்களா!

Kasi Arumugam - காசி said...

நட்டு,
//இட்லி,தோசையெல்லாம் கிடைக்கிறதில்ல போல.நூடலா சாப்பிடறீங்களா!//

இது நூடல்ஸ் அல்லங்க. இது சேவை/சந்தகை/சந்தவை/சந்தவம்... சிலர் சேமியா/இடியாப்பம்னும் சொல்வாங்க.

இதுதான் இன்னிக்கு நம்ம தொழில்!

வெயிலான் said...

படங்கள் நன்றாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துக்கள்!

ஒப்பாரி said...

nice capture.

திகழ்மிளிர் said...

வாழ்த்துக்கள்

சதங்கா (Sathanga) said...

நல்ல படங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Kasi Arumugam - காசி said...

வெயிலான், ஒப்பாரி, திகழ்மிளிர், சதங்கா,

வாழ்த்துக்கு நன்றி.

மறுமொழி மட்டுறுத்தலுக்குக் காத்திருந்ததது எனக்குத் தெரியாமல் போனது என் ஜிமெயில் செட்டிங்கில் தவறுதலாக செய்யப்பட்ட ஒரு ஃபில்டரால். இனி இம்மாதிரி ஏற்படாமல் பார்த்துக்கொள்வேன்.